தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபியாக, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, இந்த நிலையில் டிஜிபியாக பொறுப்பேற்க இன்று காலை 11 மணிக்கு சென்னை காமராஜர்…
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்Sailendra Babu IPS
தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!
தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐ.ஏ.எஸ்.ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தமிழ்நாடு டிஜிபியான ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் (30-06-2021) முடிவடையவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபி யார்…
View More தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!