தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை- சகாயம் ஐஏஎஸ்
தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை. ஒன்றிய அரசு தாமாக முன்வந்து கூடுதலாக முயற்சிகள் எடுத்து பழங்கால நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்...