செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பாரதி…
View More திருவண்ணாமலையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது!