சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த இலுப்பைக்குடி ஸ்ரீநொண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது…
View More காரைக்குடி அருகே திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம்!