மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானத்தால், மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர் 24ம் தேதி…

View More மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!