அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம்: தமிழ்நாடு அரசு
கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் சானிடைசர் உள்ளிட்ட 15 அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, 200 மில்லி அளவு கொண்ட சானிடைசர்...