காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய படங்களை இயக்கிய ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், திருக்குறளை திரைப்படமாக இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாவது: ”ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற…
View More திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்!