சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கண்டித்துள்ளார்.
View More மழைநீர் வடிகால் பள்ளங்களால் உயிரிழப்பு: நயினார் நாகேந்திரன் கண்டனம்!