கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 6-வது நபரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளுக்கிடையே 6 பேர் சிக்கிக் கொண்டனர்.…
View More கல்குவாரி விபத்து; 6வது நபரை மீட்கும் பணி தீவிரம்quarry accident
கல்குவாரியில் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கி, 3-ஆவதாக மீட்கப்பட்ட செல்வம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது.…
View More கல்குவாரியில் மீட்கப்பட்டவர் உயிரிழப்புகுவாரியில் சிக்கிய 3வது நபர் மீட்பு
நெல்லை அருகே, கல்குவாரி விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், 3வது நபரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி…
View More குவாரியில் சிக்கிய 3வது நபர் மீட்பு