16 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தென்சென்னையில் ஜெயவர்தன், கரூரில் தங்கவேல் போட்டி!

மக்களவைத் தேர்தலில் 16 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை,  அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற…

View More 16 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தென்சென்னையில் ஜெயவர்தன், கரூரில் தங்கவேல் போட்டி!