புனித வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை சவேரியார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!
புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய வியாழன் நிகழ்ச்சியில் இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு, மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது . மயிலாடுதுறையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார்...