“புதுச்சேரி விடுதலை நாள்” இன்று கொண்டாடப்படுகிறது, கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற…
View More புதுச்சேரி விடுதலை நாள்; சிறந்த மாநிலமாக புதுச்சேரி