மணிப்பூரில் அதிர்ச்சி! மதுபானம் குடித்து 3 நாட்களில் 15 பேர் பலி? 150 பேர் பாதிப்பு!

மணிப்பூரில் சந்தேகத்துக்குரிய மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கடந்த 3 நாட்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 150 பேர் உடல்நலப் பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

View More மணிப்பூரில் அதிர்ச்சி! மதுபானம் குடித்து 3 நாட்களில் 15 பேர் பலி? 150 பேர் பாதிப்பு!