12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களா நீங்கள்! இதோ உங்களுக்கான அறிவிப்பு!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மறுகூட்டல் மற்றும்...