“பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளின் பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

View More “பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!