ஈரோட்டில் பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு அருகே நசியனூர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன். …
View More ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!