உலகின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியாக இருக்கும் – வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் மோடி பேச்சு
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவரையும் நான் இந்தியாவின் தூதர் என்று அழைக்கிறேன் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு...