பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி மேசை, நாற்காலி உள்ளிட்டப் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் இந்து…

View More பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!