நாகலாந்து சட்டசபைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி
நாகலாந்து சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதையடுத்து, பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து, மேகாலயா மாநிலங்களின்...