டிவிட்டரை வாங்க வாசனை திரவியம் விற்பனையில் இறங்கிய எலான் மஸ்க் ?
எலான் மஸ்க்கின் வாசனைத் திரவியத்தை வாங்கிக்கொண்டால் தான் அவரால் டிவிட்டரை வாங்க முடியும் என அவர் டிவீட் செய்திருப்பது வைரலாக பேசப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான்...