கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!
தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராமப்புற பகுதியில் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்....