ஒற்றைத் தலைமையை முன் வைத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது வரை அதிமுகவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம். அதிமுக என்ற அரசியல் கட்சியின்…
View More அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வென்றது இப்படித்தான்- கடந்து வந்த பாதை……