திண்டுக்கல்லில் கோலாகலம்: இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாஸ்கா திருவிழா!
திண்டுக்கல்லில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஸ்கா திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் காட்சி அனைவரையும் உருக்கியது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கக்கூடிய...