பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!

பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை அழிக்க கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பஞ்சாமிர்தம்  தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.  கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள்…

View More பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!