தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த பி.ஏ. நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பள்ளிக்கல்வித்துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளுக்கும் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக பி.ஏ. நரேஷ் நியமனம்!