திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடக்கம்!

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் பத்மாவதி பரிணய உற்சவம் என்ற பெயரில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், திருப்பதி மலையில்…

View More திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடக்கம்!