மதுரையில் கர்ப்பிணி மீது அதிவேகமாக இயக்கப்பட்ட இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் கர்ப்பிணி ஒருவர் நடந்து சென்று…
View More மதுரையில் கர்ப்பிணி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சி வெளியீடு!