வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
View More நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!OTT PLATFORMS
கன்னட படங்களை வாங்குவதற்கு #OTT நிறுவனங்கள் தயக்கம் – #NationalAwardWinner ரிஷப் ஷெட்டி பேட்டி!
கன்னட படங்களை வாங்குவதற்கு பிரபல ஓடிடி தளங்கள் மறுக்கின்றன அதனால் வேறு வழியில்லாமல் யூடியூபில் பதிவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய விருது வென்ற நடிகரும் இயக்கநருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில்…
View More கன்னட படங்களை வாங்குவதற்கு #OTT நிறுவனங்கள் தயக்கம் – #NationalAwardWinner ரிஷப் ஷெட்டி பேட்டி!நாளை OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
சமீப காலங்களில் திரையரங்குகளில் படம் வருவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்பை போலவே ஓடிடி தளங்களில் படம் வெளியாவதற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், OTT-ல் நாளை வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.…
View More நாளை OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?