ஓமலூரில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – டெம்போவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

ஓமலூர் அருகே 3000 கிலோ ரேசன் அரிசியை கடத்திச்சென்ற டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை கடத்துவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.…

View More ஓமலூரில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – டெம்போவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!