முதியோர் ஓய்வூதியம் பெற தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
View More முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனையை கைவிட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!