வைகை ஆற்றை ஆக்ரமித்துள்ள கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி நீரோட்டம் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், வருச நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி,…
View More கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டம் பாதிப்பு; வைகை ஆற்றை சுத்தம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்!