அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி; தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும் – காவல்துறை அதிகாரி தகவல்!

அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக தமிழ் மொழியிலும் அறிவிப்பு பலகை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தியில் இருந்த…

View More அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி; தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும் – காவல்துறை அதிகாரி தகவல்!