நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
View More “ரஜினியின் ‘கூலி’ படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா” – என்ன காரணம்?