தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையைப் பெற தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு துவங்க வேண்டுமென கூறிக் கட்டாயப்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…
View More மகளிர் உரிமைத் தொகை பெற தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க நிர்பந்தம் என புகார்!