திரைப்பட இயக்குநராக களமிறங்கும் அந்தோணி தாசன்!

பிரபல பாடகரும்,  இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.  ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

View More திரைப்பட இயக்குநராக களமிறங்கும் அந்தோணி தாசன்!