இயற்கை உரமென்று களிமண் விற்று மோசடி?

இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றியதாக கோவில்பட்டி பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி…

View More இயற்கை உரமென்று களிமண் விற்று மோசடி?