வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு என்னுடைய ஆதரவு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…
View More “மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு ஆதரவு!” – சுப்பிரமணியன் சுவாமி பதிவால் பரபரப்பு!