‘கருடன்’ படம் பார்க்க அனுமதி மறுப்பு! அரசு வாகனத்தில் அழைத்து சென்ற வட்டாட்சியர்!
‘கருடன்’ திரைப்படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதுபடம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த...