பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் – வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர்…

View More பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் – வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!