ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் திரைப்பட நடிகர் யோகி பாபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில்…
View More சேலம் முத்துமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் யோகி பாபு!