சாகித்ய அகாடமி விருதை பெற்றுக் கொண்டார் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்!
காலா பாணி நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை எழுத்தாளர் மு.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது,...