சென்னை கே கே நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ் வங்கி ஏ.டி.எம் மையத்தில்…
View More ஏடிஎம் எந்திரத்தை கல்லைப் போட்டு உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!