பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில், “தீமிதித் திருவிழாவை” முன்னிட்டு பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் உள்ளது....