டிக்கெட் எடுக்காத பயணிகள் – ரூ.100 கோடி அபராதம் வசூலித்து மும்பை ரயில்வே கோட்டம் சாதனை
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த ரயில்வே பயணிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் அபராதம் வசூலித்து மும்பை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை...