தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தென்னை உற்பத்தியை அதிகரிக்க 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார்.…

View More தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!