“தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஜனநாயகத்துக்கு ஆபத்து!” – SDPI கடும் எதிர்ப்பு!

தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் சீர்குலைக்கும் சதி எனக் குற்றம்சாட்டியுள்ள SDPI தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி, மத்திய அரசு இத்திட்டத்திலிருந்து உடனடியாகப் பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

View More “தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஜனநாயகத்துக்கு ஆபத்து!” – SDPI கடும் எதிர்ப்பு!