மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பீகாரை சேர்ந்த மனநலச்  சீர் வேண்டும் நபர் சமூக சேவகர்களால் மீட்கப்பட்டு குணமாகி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்புகாரி.  இவருக்கு வயது 25. …

View More மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!