வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!

நடிகர் வடிவேலு கிணற்றைக் காணும் என்பது போல் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி…

View More வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!