மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அண்ணாமலையார் கோவிலில் மோட்ச தீபம்
மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம்,...