ஓசூர் ஸ்ரீ மரகதாம்பிகைத் திருக்கல்யாண வைபவம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஓசூர் ஸ்ரீ கல்யாணச் சூடேஸ்வரர் ஸ்ரீ மரகதாம்பிகைத் திருக்கல்யாண வைபவம், வெகு விமர்சையாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளப் பழமை வாய்ந்தப் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரச் சூடேஸ்வரர்...